Dec 11, 2007

தமிழா தமிழா!!!

தமிழா தமிழா நாளை நம் நாடே ....


தமிழா என்றுதான் உன் கண்ணீர் ஓயும்???




எல்லோரையும் ஏற்றி போக கப்பல் வருமா?




பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்
போகிறீர்கள்

உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்

கவிஞர் : அறிவுமதி


No comments: