குண்டுகள் துளைத்த என் வழி தடத்தில்
மலர்களை தேடி அலைகிறேன்....
போரில்லாத உலகம் காண்போம்.
ஈராக்
ஈராக் அழிந்து
சிதைந்த பிறகுதான்
தெரிந்தது
பேரழிவு ஆயுதங்கள்
எவர் கையில்
இருந்ததென்பது?
Dec 11, 2007
யுத்தம் இல்லாத உலகம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment